சூர்யா 40 படத்தின் மோஷன் போஸ்டர் படைத்த சாதனை ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Records of Suriya40 Motion Poster : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா நாற்பது என்ற பெயரிடாத திரைப்படம் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.

10 ஆடு, 1000 கிலோ மீன், 200 கிலோ இறால் : ஆடிச் சீர் செய்த அசத்தல் மாமனார்

மேலும் சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்தநாள் விருந்தாக ஜூலை 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என சிறிய மோஷன் போஸ்டருடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது இந்த மாசம் போஸ்டட் விடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைக்க அது சூர்யா ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆற்றியுள்ளது.

Public-க்குனு கூட பார்க்கமாட்டேன் Hussain.., கடுப்பான Manimegalai

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.