Records of Maanadu Single Track

மாநாடு படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் செம வைரலாகி வருகிறது.

Records of Maanadu Single Track : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வெள்ளித்திரையில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. வெற்றி தோல்வி சர்ச்சைகளை தொடர்ந்து தற்போது இவரது நடிப்பு மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இணையத்தை கலக்கும் மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள்.. நான்கு மணி நேரத்தில் பாடல் படைத்த சாதனை.!!
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு : கவர்னர் உரை

இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்க பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இணையத்தை கலக்கும் மாநாடு ஃபர்ஸ்ட் சிங்கிள்.. நான்கு மணி நேரத்தில் பாடல் படைத்த சாதனை.!!

இந்த படத்தில் இருந்து மெஹர் அல்லாஹ் என்ற சிங்கிள் டிராக் பாடல் யூ டியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பாடல் வெளியான நான்கு மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.