Records of Kutty Pattas in YouTube

யூடியூபில் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது நடிகர் அஸ்வினின் குட்டி பட்டாஸ் பாடல்.

Records of Kutty Pattas in YouTube : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வர தொடங்கி இருப்பவர் அஸ்வின். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

முதல் இந்திய வீரர் விராட் கோலி : விறுவிறு சாதனை 10,000

யூடியூபில் நிறைய ஆல்பம் பாடல்களில் நடித்துள்ள இவர் தற்போது படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார. என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. மேலும் தெலுங்கு ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அஸ்வின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற குட்டி பட்டாஸ் பாடல் யூடிபில் 125 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

India-ல இதுதான் First Time பிரம்மாண்டமா இருக்கும்.! | Khazana Jewellery FAT-21 Season 3 | Chennai HD