வெறும் 18 மணி நேரத்தில் விஜய்யின் சாதனைகளை சல்லி சல்லியாக நறுக்கா உள்ளது தல அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்.

Record of Valimai First Single Track : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை கொண்ட திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

வெறும் 18 மணி நேரத்தில் விஜயின் சாதனைகளை சல்லி சல்லியாக நொறுக்கிய தல அஜித் - வலிமை பர்ஸ்ட் சிங்கிள் படைத்த சாதனை.!!

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் ரஷ்யாவில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌‌ மேலும் இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

ஹாக்கி டுடே : இந்திய ஆண்கள் அணியின் எழுச்சி, இறுதியில் வீழ்ச்சியானது..

ஏற்கனவே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மாபெரும் சாதனை படைத்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியானது. யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் வெளியான நாங்க வேற மாதிரி பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.

ஓரே இடத்தில் Beast-valimai படப்பிடிப்பு! – ரசிகர்களின் கனவு நிறைவேறுமா? | VIjay, Ajith | HD

இந்த பாடல் 18 மணி நேரத்தில் யூட்யூபில் 6.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. 933 K லைக்குகளை அள்ளிக் குவித்துள்ளது.

இதற்கு முன்னதாக விஜய்யின் பிகில் படத்தில் இருந்து வெளியான வெறித்தனம் பாடல் 24 மணி நேரத்தில் 42 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதன் பின்னர் மாஸ்டர் படத்திலிருந்து வெளியான குட்டி ஸ்டோரி பாடல் 24 மணி நேரத்தில் 9 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

ஆனால் தற்போது 18 மணி நேரத்தில் இந்த அனைத்து சாதனைகளையும் வலிமை சிங்கிள் டிராக் முறியடித்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.