Record of Vaathi Coming in YouTube

வாத்தி கம்மிங் பாடல் படைத்த சாதனையால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Record of Vaathi Coming in YouTube : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில்தான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

ஆத்மா, மறுபிறவி எடுத்திருந்தால் தர்ப்பணம் வீணாகுமா?

மேலும் வில்லனாக செல்வராகவன் உட்பட மேலும் இரண்டு நடிகர்கள் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெறும் பார்த்து கம்மிங் பாடல் படைத்த சாதனை அவர்களை கொண்டாட வைத்துள்ளது.

Chennai-யை தூள் கிளப்பும் Shobha Textiles – அசத்தல் Diwali Offers..! | V.J.Swathy | Trending Clothes

அதாவது இந்தப் பாடல் யூடியூபில் 280 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. விரைவில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற வேண்டும் என விஜய் ரசிகர்கள் சபதம் எடுத்துள்ளனர். விரைவில் வாத்தி கம்மிங் பாடல் இந்த சாதனையையும் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.