பிகில் பட நடிகைக்கு காதலருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

Reba Monica John Marriage Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று பிகில். அட்லி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ரேபா மோனிகா ஜான்.

பிகில் பட நடிகைக்கு காதலருடன் திருமணம் முடிந்தது - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இதனைத் தொடர்ந்து இவர் குக்கு வித் கோமாளி அஸ்வினுடன் இணைந்து பட்டாசு என்ற ஆல்பம் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இறைவனுக்கு ரொம்ப நன்றி – டாக்டர் பட்டம் குறித்து உருக்கமாக பேசிய Silambarasan! | HD

பிகில் பட நடிகைக்கு காதலருடன் திருமணம் முடிந்தது - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
நால்வர் வளர்த்த நற்றமிழ் இலக்கியங்கள்.!

தற்போது இவருக்கு இவருடைய ஆண் நண்பர் ஜியோமேன் ஜோசப் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.