பீஸ்ட் படுதோல்விக்கு பூஜா ஹெக்டே தான் காரணம் இந்த சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

Reasons for Beast Negative Reviews : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். மேலும் செல்வராகவன், அபர்ணா தாஸ், கிங்ஸ்லி, விடிவி கணேஷ் என எக்கச் சக்கமான இணைந்து நடித்திருந்தனர்.

இப்படியான நிலையில் இந்த படத்தின் எதிர்மறையான விமர்சனங்களுக்கு பூஜா ஹெக்டே தான் காரணம் என ரசிகர்கள் சிலர் கூறி வருகின்றனர். சமீபகாலமாக அவர் நடித்த பெரிய நடிகர்களின் ( ராதே ஷ்யாம் ) படங்கள் தோல்வியைத் தழுவி வருகின்றன.

இதனால் அவரது ராசியே பீஸ்ட் படத்தின் சறுக்கலுக்கு காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து நீங்கள் என்ன சொல்றீங்க?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.