Reason for Mr local flop | Sivakarthikeyan | Nayanthara | Raadhika | Sathish | Yogi | Babu Narayan | Lucky | M. Rajesh | Hiphop Tamizha
Reason for Mr local flop

Reason for Mr local flop

இப்படத்தின் உருவாக்கத்தில் சிவகார்த்திகேயன் அதிக தலையிடல் கொடுத்தாராம். ராஜேஷை அவர் பாணியில் படம் எடுக்க விட்டிருந்தால் எடுத்திருப்பார் ஆனால் தற்போது இரண்டும் கெட்ட படமாக வந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்ளிடம் படு மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சகர்கள் ஒருபக்கம் இப்படத்தை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இதுபோக இப்படத்தின் வசூலும் எதிர்பார்த்ததை விட மிகவும் சுமாராகவே வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படும் நிலையில் தற்போது புதுக்கதை ஒன்றும் கசிந்து வருகிறது.

பிரேமம் 2 படத்தில் சாய் பல்லவி? அவரே சொன்ன தகவல் இதோ!

அதாவது இப்படத்தின் உருவாக்கத்தில் சிவகார்த்திகேயன் அதிக தலையிடல் கொடுத்தாராம்.

ராஜேஷை அவர் பாணியில் படம் எடுக்க விட்டிருந்தால் எடுத்திருப்பார் ஆனால் தற்போது இரண்டும் கெட்ட படமாக வந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.