பிக் பாஸ் வீட்டில் இருந்து நமிதா வெளியேற்றப்பட என்ன காரணம் என தெரியவந்துள்ளது.

Reason Behind Namitha MariMuthu Elimination : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நடத்தி சீசனில் 18 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றவர் திருநங்கை நமீதா மாதிரி.

பிக் பாஸ் வீட்டில் வீட்டில் இருந்து நமீதா வெளியேற்றப்பட உண்மையான காரணம் இதுதானா? பல நாள் கழித்து வெளியான தகவல்

இந்த நிகழ்ச்சியில் நமீதா மாரிமுத்து பங்கேற்றதன் மூலம் சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வை மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் இவர்களின் சமூகத்திற்கு பெரிய மாற்றம் உருவாகும் என சொல்லி வந்தனர். ஆனால் திடீரென இவர் முதல் வாரத்திலேயே வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மையம் தகவல்

பிக் பாஸ் வீட்டில் வீட்டில் இருந்து நமீதா வெளியேற்றப்பட உண்மையான காரணம் இதுதானா? பல நாள் கழித்து வெளியான தகவல்

இதற்கு தாமரைச் செல்வி உடன் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் எனக்கும் அவருக்கு கொரோனா உறுதியானது எனவும் பல்வேறு வதந்திகள் கிளப்பி விடப்பட்டன. இந்த நிலையில் தற்போது இதற்கான உண்மை தகவல் தெரியவந்துள்ளது.

கேரளவே நம்மளை பாராட்டுது – Anbil Mahesh Poyyamozh Speech | iSpark TV for Skills Development

அதாவது நமிதா மாரிமுத்து கடவுள் பக்தி அதிகம் கொண்டவராம். சாமி கும்பிடுவதை பெயரில் விரதமிருந்து இவர் மயக்கம் போட்டு விழ அதன் பின்னர் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இரண்டு நாள் கழித்து தான் சுய நினைவு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் இவர் மீண்டும் செல்லாததற்கான காரணமும் அதுதான் தகவல்கள் கிடைத்துள்ளன.