Reason behind Kajal Aggarwal glamour pics
Reason behind Kajal Aggarwal glamour pics

Reason behind Kajal Aggarwal glamour pics

இந்தியன் 2 படத்தை நம்பிதான் தேடிவந்த பல வாய்ப்புகளை காஜல் நிராகரித்தாராம். இதனால் அவருக்கு தற்போது வாய்ப்புகளே இல்லையாம்.

சுதாரித்துக்கொண்ட காஜல், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

தல சொன்ன ஒரு வார்த்தைக்காக தன் மகனை நடிகராக்கிய பிரபலம் – யார் தெரியுமா?

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதனால் கடும் அப்செட்டில் இருப்பது காஜல்தானாம். இந்த படத்தை நம்பிதான் தேடிவந்த பல வாய்ப்புகளை காஜல் நிராகரித்தாராம்.

இதனால் அவருக்கு தற்போது வாய்ப்புகளே இல்லையாம். சுதாரித்துக்கொண்ட காஜல், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருவதாக சொல்லப்படுகிறது.