Reason Behind IT Raid in Vijay Home
Reason Behind IT Raid in Vijay Home

தளபதி விஜய்யின் வீட்டில் நடந்த ஐ டி ரைட்க்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Reason Behind IT Raid in Vijay Home : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம். இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

இதனையடுத்தே தளபதி விஜய் வீட்டில் இந்த படத்தின் வசூல் குறித்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தளபதி விஜய் அனைத்து வரிகளையும் சரியாகச் எடுத்திருப்பதாக வரித் துறை தெரிவித்தது.

ஆனால் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு மத்தியில் ஆளும் பாஜக தான் காரணம் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay's Sister Vidhya Photo

அதாவது பிஜேபியினர் தளபதி விஜய் தனிக்கட்சி தொடங்கி தங்கள் உடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இல்லையெனில் பிஜேபியில் இணையுமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு தளபதி விஜய் மறுப்பு தெரிவித்ததால் தன் வருமான வரித் துறை மூலமாக அவரை பயமுறுத்த முயன்றதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் இது குறித்த பேச்சு அதிகரித்துள்ளது. ஆனால் உண்மை என்ன?? வருமான வரித்துறை சோதனை க்கு யார் காரணம் என்பது குறித்து தளபதி விஜய் தரப்பிலிருந்து விளக்கம் அளித்தால் தான் தெரிய வரும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.