Ajith

Real Super Star : No 1, No 2-ல இல்ல ஒன் அண்ட் ஒன்லி ரியல் சூப்பர் ஸ்டார் தல என்று முன்பக்க அட்டையில் அஜித்தின் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

இது தான் வெற்றி, அதிரடியான வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்.!

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியும் வருகிறது.

இதுவரை ரூ 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல வார இதழ் ஒன்று தல அஜித் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் புத்தத்தின் முன்பக்க அட்டையை வடிவமைத்துள்ளது.

முதல் முறையாக அஜித்திற்கு மட்டும் நடந்த விசியம் – இலங்கையே அதிர வைத்த ரசிகர்கள்.!

இதனால் தல ரசிகர்கள் #RealSuperstarThalaAJITH என்ற ஹேஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.