யோகி பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் அடிதடி ஏற்பட்டதையடுத்து காயமடைந்தவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். ‌‌‌‌‌

Real Fight in Malaiyoram Veesum Katru Shooting : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. பல்வேறு படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடிக்கிறார்.

யோகி பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் அடிதடி.. காயத்துடன் போலீசில் பரபரப்பு புகார்

மேலும் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அப்படியான படங்களில் ஒன்று தான் மலையோரம் வீசும் காற்று. இந்த படத்தின் படப்பிடிப்பு போடி அருகே உள்ள குரங்கனி குட்டகுடி பகுதியில் நடைபெற்று வருகிறது.

யோகி பாபு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் அடிதடி.. காயத்துடன் போலீசில் பரபரப்பு புகார்
உலக பேட்மிண்டன் போட்டி : ஸ்ரீகாந்த்-சிந்து செம குஷி.

படப்பிடிப்பின்போது யோகிபாபுவின் உதவியாளர் சதாம் உசேன் மற்றும் அவருடைய கார் டிரைவர் ராமச்சந்திரனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி உள்ளது. இதில் காயம் அடைந்த சதாம் உசேன் குரங்கணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தால் படப்பிடிப்பில் பரபரப்பு நிலவி உள்ளது.

மேடையில் படத்தின் கதையை உளறிய நக்கீரன் கோபால் – பதறிப்போன Sathyaraj