150 கோடி வசூல் எல்லாம் சும்மா கதை என அண்ணாத்த படத்தின் உண்மையான வசூல் என்ன என தகவல் வெளியாகியுள்ளது.

Real Collection of Annaththe in Tamilnadu : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

150 கோடி எல்லாம் சும்மா கதை.. அண்ணாத்த படத்தின் தமிழக வசூல் இவ்வளவு தானா? வெளியான ஷாக் தகவல்.!!

மேலும் தொடர் மழை காரணமாக இந்த படத்தின் வசூலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை இந்த திரைப்படம் ரூபாய் 150 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது இது உண்மையில்லை என தகவல் கிடைத்துள்ளது.

உலக டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்?

150 கோடி எல்லாம் சும்மா கதை.. அண்ணாத்த படத்தின் தமிழக வசூல் இவ்வளவு தானா? வெளியான ஷாக் தகவல்.!!

தமிழகத்தில் முதல் வாரத்தில் ரூபாய் 73 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது வாரத்தில் ரூபாய் 15 கோடி வசூல் செய்தது. மூன்றாவது வாரத்தில் இந்த படம் ரூபாய் 6 கோடி என மொத்தமாக இந்த படம் ரூபாய் 94 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மன்னிப்பு கேட்ட SS.Rajamouli | #RRR Soul Anthem #Uyire | SS Rajamouli Speech about Uyire Song Launch

எது எந்த அளவிற்கு உண்மை என்பது தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் தெரியும்.