Readymade Jangry
Readymade Jangry

Readymade Jangry :

தேவையான பொருட்கள் :

1. உளுந்து – 1 கப்

2. சர்க்கரை – 1 கப்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு கப் சர்க்கரை சேர்த்து பகு தயாரித்து கொள்ள வேண்டும். ஜாங்கிரி போடும் போது சர்க்கரை பாகு கண்டிப்பாக மிதமான சூட்டில் இருக்க வேண்டும்.

உளுந்த பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து பின் அதை தண்ணீர் தெளித்து அரைத்து அதில் ஆரஞ்சு நிறம் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பிளாஸ்டிக் கவரில் தயாரித்து வைத்துள்ள மாவை போட்டு இறுக்கமாக கட்டிவிட்டு பின் ஒரு மூளையில் சிறிய ஓட்டை போட்டு அடிப்பை குறைத்து விட்டு எண்ணெய் ஊற்றி அதில் ஜாங்கிரியை முக்கால் பங்குவத்தில் வெக வைத்து எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரை பாகில் போட்டு 1 நிமிடம் ஊற வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான ரெடிமேட் ஜாங்கிரி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here