RBI Rule on Gold Loan
RBI Rule on Gold Loan

RBI Rule on Gold Loan : தங்கத்தின் மதிப்புக்கு நிகரா வழங்க கடனின் அளவைக் 75% இருந்து 90% வரை வங்கிகள் அதிகரித்துக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் வேளாண்மை சாராத பிற பயன்களுக்காக தங்கத்தை பொதுமக்கள் அடகு வைக்கும் போது தங்கத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் கிடைக்கும். வரும் 2021 மார்ச் 31- ஆம் தேதி வரை இது அமலில் இருக்கும். நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை கருதப்படுகிறது.

குருவிக் கூடுக்காக தனது காரையே கொடுத்த துபாய் இளவரசர்!!

RBI- இன் நிதிக்கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (ரிப்போ ரேட்) எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதைத்தொடர்ந்து 4% ஆகவே நீடிக்கும்.

அதேபோல வங்கிகளிடம் இருக்கும் ஆர்பிஐ பெறும் டெபாசிட் வட்டி விகிதம்(ரிவர்ஸ் ரிப்போ ரேட்) 3.35சதவீதமாகவே நீடிக்கும். இவ்வாறு பல முக்கிய தகவல்களை RBI வங்கி அறிவித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.