தயாரிப்பாளர் ரவீந்திரனை அவரது முதல் மனைவி விவாகரத்து செய்ய காரணம் என்ன என தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்திரன். லிப்ரா ப்ரொடக்சன் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தயாரிப்பாளர் ரவீந்திரனை முதல் மனைவி விவாகரத்து செய்ய இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை தொடர்ந்து பல பேட்டிகளை அளித்து வருகின்றனர். அவர் தயாரிப்பாளர் என்பதால் தான் எங்களது திருமணம் இவ்வளவு பேசப்பட்டது. இல்லையென்றால் இதை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரவீந்திரன் ஏற்கனவே அளித்த பேட்டி ஒன்றில் பட தயாரிப்பு பணியில் ஈடுபடுவது பிடிக்காமல் தான் தனது மனைவி விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார். அதுவும் குறிப்பாக கவின் நடிப்பில் வெளியான நட்பு நாயகன் தெரியுமா என்ற படம் பெரும் தோல்வியை தழுவியதால்தான் ரவீந்திரனுக்கு விவாகரத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளர் ரவீந்திரனை முதல் மனைவி விவாகரத்து செய்ய இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்.!!

இந்த தகவல் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி வைரலாகி வருகிறது.