Raveena Ravi Says About Master Secrets
Raveena Ravi Says About Master Secrets

மாஸ்டர் படத்தில் விஜய் எப்படி இதிலெல்லாம் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Raveena Ravi Says About Master Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போது படம் ரிலீசாகும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஓஹோ கதை அப்படி போகுதா.. சிம்புவுடன் பார்ட்டி பண்ண புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் – வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

இந்த நிலையில் தற்போது இப்படத்தில் மாளவிகா மோகனுக்கு டப்பிங் பேசியுள்ள ரவீனா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படத்தில் விஜய் ஒரு சில காட்சிகளில் மிகவும் துணிந்து நடித்துள்ளார்.

எப்படி இந்த காட்சிகளில் எல்லாம் நடிக்க ஒப்புக் கொண்டார் என தெரியவில்லை.

ஆனால் நிச்சயம் இப்படம் விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.