Rava kichadi Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Rava kichadi Recipe :

தேவையான பொருட்கள் :

ரவா – 1 கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – 1,
கேரட் பீன்ஸ், பச்சை பட்டாணி – 2 கப்,
கடுகு – சிறிதளவு,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு,
நெய் – தேவையான அளவு.

செய்முறை:

உளுத்தம் பருப்புரையும் கடலை பருப்பையும் 1 மணிநேரம் ஊறவைத்துக்கொண்டாள், நன்கு மிருதுவாக இருக்கும். தண்ணீரை முதலில் ஒரு அடுப்பில் கொதிக்க வைத்துக்கொள்ளவும்.

சுருக்கமின்றி இளமையுடன் திகழ நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளைப் பார்ப்போமா?

1) ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய், நெய் சூடு செய்து, கடுகு,
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பில்லை சேர்க்கவும்.

2) நீள வாக்கில் வெட்டிய வெங்காயம், பொடியாக நறுக்கிய காய்கறிகள் மற்றும் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.

3) மஞ்சள் தூள், கொத்தமல்லி இலை, ரவை சேர்த்து வதக்கவும். கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கிளறவும்.

4) நன்கு தண்ணீர் வற்றி, கூழ் போல ஆகும் வரை கொதிக்க வைக்கவும்.
கிச்சடி வெந்தவுடன் எண்ணெய் சேர்த்து கிளறவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here