Master
மாஸ்டர் பட திரைக்கதை இயக்குனருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.

Rathnakumar 2nd Daughter : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு அவருடன் இணைந்து திரைக்கதை அமைத்து வருகிறார் இயக்குனர் ரத்னகுமார்.

தற்போது ரத்னகுமார் இரண்டாவது பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார். தாயும் சேயும் நலம் என இன்ஸ்டாகிராமில் அவரே அறிவித்துள்ளார்.

தற்போது ரத்னகுமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.