Rathnakumar About Master Audio Launch
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி கெத்தா ட்வீட் போட்டுள்ளார் பிரபல இயக்குனர்.

Rathnakumar About Master Audio Launch : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இனி அப்படி பேசாதீங்க விஜய்க்கு அட்வைஸ் செய்த சூர்யா – வைரல் வீடியோ .!

இது குறித்த அப்டேட்டை பார்த்த இயக்குனர் ரத்னகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த மைக்கை எடுத்து வைங்கடா என ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.