Rathna Kumar Wishes to Chiyaan 60
Rathna Kumar Wishes to Chiyaan 60

துருவ் விக்ரமின் வாழ்க்கையே மாறப் போகிறது என சியான் 60 படம் பற்றி பதிவிட்டு உள்ளார் மாஸ்டர் பட பிரபலம்.

Rathna Kumar Wishes to Chiyaan 60 : தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.

சீயான் விக்ரம் 60வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

இப்படங்களை தொடர்ந்து விக்ரம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள சியான் 60 படத்தில் நடிக்க உள்ளார்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்தது.மேலும் அந்த அறிவிப்பின் விக்ரமுடன் இணைந்து அவரின் மகன் த்ருவ்வும் நடிக்க உள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இவர்கள் முதல்முறையாக இனிய உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை மாஸ்டர், கோப்ரா ஆகிய படங்களை தயாரித்து வரும் லலித் குமார் தயாரிக்கிறார்.

தல 60-ல் அஜித்தின் கேரக்டர் என்ன? அஜித்தின் மகளே வெளியிட்ட தகவல் – வைரலாகும் புகைப்படம்.!

தற்போது இப்படம் குறித்து மாஸ்டர் படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளார் ரத்னகுமார் அவரது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் இந்த படம் துருவ் விக்ரமுக்கு கேம் சேஞ்சர் ஆக இருக்கும். செம கேஸ்டிங் என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் பர்ஸ்டு மாஸ்டர் அப்டேட் ப்ரோ என மாஸ்டர் திரைப்படத்தை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/Itz_Donalds/status/1269958024078200832?s=19

இன்னொரு ரசிகர் மாஸ்டர் அப்டேட் வருமா? வராதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

https://twitter.com/AravindVJ_/status/1269961439692722176?s=19

விக்ரம் ரசிகர் ஒருவர் உங்களின் அடுத்த படம் என்ன என கேள்வி கேட்டுள்ளார்.