Rathna Kumar About Master Release
Rathna Kumar About Master Release

மாஸ்டர் ரிலீஸ் குறித்து பிரபல இயக்குனர் ரத்னகுமார் வருத்தத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Rathna Kumar About Master Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க அவருடன் இணைந்து ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார். உலகம் முழுவதும் இப்படம் இன்று வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தள்ளிப் போய் வருகிறது.

இரண்டாவது திருமணத்திற்கு பிறகு தந்தையின் இறப்பு குறித்து உருக்கமாக பதிவிட்ட அமலாபால் – என்ன சொல்கிறார் பாருங்க.

இந்த நிலையில் தற்போது இது குறித்து ரத்னகுமார் வருத்தத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஒரு ரசிகராக மாஸ்டர் படம் இன்று ரிலீஸ் ஆகாமல் போனது வருத்தமாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் விரைவில் ரிலீஸ் ஆகும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.