Ratchasan Villian Family
ராட்சசன் பட வில்லனின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைபடம் ராட்சசன். இந்த படத்தில் முகம் தெரியாத வில்லனாக நடித்து மிரட்டியவர் சரவணன்.

படம் பார்த்த அனைவரையும் மிரள வைத்த அந்த வில்லனான இது என சரவணனை பார்த்து வியக்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு சந்தமானவராக தோற்றம் கொண்டவர்.

இவருடைய மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.