Ratchasan Telungu Remake Movie : Heroine Update is Here | Telungu Cinema News | Trending Cinema News | Kollywood Cinema News
ராட்சசன் தெலுங்கு ரீமேக் படத்தில் பிரபல தமிழ் நடிகை இணைந்துள்ளார். இதற்கான போஸ்டர் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Ratchasan Telungu Remake Movie : தமிழ் சினிமாவின் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன். ராம் குமார் இயக்கிய இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

விஷ்ணு விஷாலின் குட்டி பையன் செய்யும் வேலையை பார்த்தீங்களா? – பலரையும் கவர்ந்த வீடியோ.!

தற்போது இப்படம் தெலுங்குவில் ரீமேக்காகி வருகிறது. ரமேஷ் வர்மா இயக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் வேடத்தில் சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் இப்படத்தில் தற்போது அவருக்கு ஜோடியாக நடிக்க அனுபமா பரமேஸ்வர் இணைந்துள்ளார்.

தற்போது இப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ratchasan Telungu Remake

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.