Ratchasan Ramkumar Upcoming Movies

ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இதற்கு முன்னதாக தனுஷ் படத்தை முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ratchasan Ramkumar Upcoming Movies : தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால், அமலாபால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன். இந்தப் படத்தை இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

உருவாகிறது ராட்சசன் 2.. ஆனால் அதற்கு முன்பாக இந்த நடிகருடன் ஒரு படம் - ராம்குமார் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!!

இது நடித்து சமீபத்தில் ராட்சசன் திரைப்படம் உருவாக இருப்பதாக ராம்குமார் தெரிவித்திருந்தார். மேலும் ராட்சசன் படத்தைப் பார்த்த தனுஷ் ராம்குமாருக்கு படத்தை இயக்கும் வாய்ப்பையும் கொடுத்திருந்தார். இதன் காரணமாக முதலில் தனுஷ் நடிக்க உள்ள படத்தை முடித்து விட்டு அதன்பிறகு ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் ராம்குமார்.

தனுஷ், ராம்குமார் இணைய உள்ள படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உருவாகிறது ராட்சசன் 2.. ஆனால் அதற்கு முன்பாக இந்த நடிகருடன் ஒரு படம் - ராம்குமார் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!!