Ratchasan villian

Ratchasan Villian : ராட்சசன் படத்தில் அனைவரையும் மிரள வைத்த வில்லன் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு வில்லன், அமலா பால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராட்சசன்.

மாறுபட்ட கதையில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.

ஆனால் கடைசி வரை யார் அந்த வில்லன் என்பதே ரசிகர்கள் தெரியவில்லை. இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த வில்லன் யார் என்பது தெரிய வந்துள்ளது.

ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தை தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் போட்டி வருகின்றனர்.

மேலும் ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார் தனுஷை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க உள்ளார். அதற்கான வேலைகளும் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சரவணன் என்பவர் தான் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அவருடைய புகைப்படம் இதோ.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.