Ratchasan Movie Raveena Photos
Ratchasan Movie Raveena Photos

ராட்சசன் படத்தில் நடித்த பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

Ratchasan Movie Raveena Photos : தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். ராம்குமார் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன்.

இந்தப் படத்தில் அமலாபால் நாயகியாக நடித்திருந்தார். அவருக்கு அடுத்ததாக அம்மு அபிராமி கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

மேலும் அம்மு அபிராமியின் பள்ளி தோழியாக ரவீனா தாஹே என்பவர் நடித்திருந்தார். மேலும் இவர் கத்தி படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகருடன் எல்லை மீறிய கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன் – இணையத்தில் வெளியான ஷாக்கிங் விடியோ!

அதாவது வெடிகுண்டு வெடித்த இடத்தில் மேலே இருந்து கீழே ஒரு பெண் குழந்தை விழும். அந்த குழந்தை வேறு யாருமில்லை ரவீனா தான்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

அந்தப் பெண்ணால் இது என அனைவரும் வியந்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CCLEOB_HuKA/?igshid=mep89yb4d99h
https://www.instagram.com/p/CCdc9e3Hij2/?igshid=1rj1nibbqpxnc
https://www.instagram.com/p/B6vPYDeH_9P/?igshid=1htithijo10r