இந்தியில் ராட்சசன் திரைப்படம் ரீமேக்காக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ratchasan Movie Hindi Remake Update : தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ராட்சசன்.

ஹிந்தியில் ரீமேக்காகும் ராட்சசன்.. ஹீரோ, ஹீரோயினாக நடிக்கப் போவது யார் தெரியுமா??

சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆனது. இலங்கையில் பெல்லம்கொண்டா ஸ்ரீ்நிவாசா நடித்திருந்தார்.

24-ந்தேதி இந்தியா-பாகிஸ்தான் மோதல் : கவுதம் காம்பீர் கருத்து

தெலுங்கு மொழியைத் தொடர்ந்து தற்போது இந்தப் படம் ஹிந்தியிலும் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் விஷ்ணு விஷால் வேடத்தில் அக்ஷய்குமார் நடிக்க அமலாபால் வேடத்தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.

தளபதி Vijay-ன் வில்லனை வைத்து இயக்கப்போகும் Venkat Prabhu..! | Latest News | Tamil Cinema | Simbu HD