Ratchasan Abirami : ராட்சசன் படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வனில் இணைந்த இன்னொரு மிகப்பெரிய பிரபலம் – அதிரவைக்கும் கூட்டணி!

அமலாவுக்கு அடுத்ததாக அம்முவாக நடித்திருந்த ஆபிராமி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். இவர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களை கவர முடியவில்லை.

அனால் ராட்சசன் படம் இவருக்கு தனியொரு இடத்தை பெற்று தந்தது. இந்நிலையில் தற்போது நடிகை அபிராமி பீச்சில் வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்.!

இனி இவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து ஒரு ரவுண்டு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Ammu Abirami
Ammu Abirami
Ammu Abirami
Ammu Abirami
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.