தமிழுக்கு முன்னதாகவே தெலுங்குவில் ராட்சசன் 2 திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ratchan 2 in Telungu : தமிழ் சினிமாவில் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் அமலாபால் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராட்சசன். இந்த படத்தில் அம்மு அபிராமி உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.

தமிழுக்கு முன்னரே தெலுங்கில் உருவாகும் ராட்சசன் 2 - ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா??

திகில் த்ரில்லர் திரைப்படமாக உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தேனிலவில் ஹீரோவாக பெள்ளம்பெண்ட ஸ்ரீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்திருந்தனர். ரமேஷ் வர்மா என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

பிரதமர் மோடியுடன், சானியா மிர்சா, பி.வி.சிந்து, தீபிகா குமாரி, சரத்கமல் பேச்சு

பொதுவாக முதலில் படம் வெளியான மொழியில்தான் அதன் இரண்டாம் பாகம் உருவாகும். ராட்சசன் தெலுங்கு ரீமேக்கில் அதற்கு மாறாக நடைபெற உள்ளது. முதலில் தெலுங்குவில் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் ரீமேக் ஆகிறது.

Stars And Celebrities Review For Valimai Motion Poster | Thala Ajith | Yuvan | HVinoth | Trending HD

ஆனால் இதில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ரமேஷ் அண்ணா சென்னை வந்து விஜய் சேதுபதி சந்தித்து கதை கூறி இருந்தார் என கூறப்படுகிறது. ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்பது வெகு விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்.