Rashmika says no to Sivakarthikeyan film
Rashmika says no to Sivakarthikeyan film

இப்படத்தில் இவருக்கு போதுமான ஸ்கோப் இல்லையாம். அதனால்தான் இவர் இப்படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.

Rashmika says no to Sivakarthikeyan film – நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரேநேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இதில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியொரு அஜித்தை இதுவரைக்கும் பார்த்திருக்க மாட்டீங்க – சொன்னது யார் தெரியுமா?

இப்படத்தின் தலைப்பு LIC என்றும் இதற்கு Love Is Colorful என்ற அர்த்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தில் கீத கோவிந்தம் புகழ் ராஷ்மிகா நாயகியாக நடிப்பார் என கூறிவந்த நிலையில் அதை படக்குழு மறுத்திருந்தனர்.

தமிழ்தான் கைவிட்டது.. தெலுங்கில் படு ஜோராக தொடங்கிய சாய் பல்லவியின் படம் – வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிலையில் அவர் ஏன் படத்திலிருந்து விலகினார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

அதாவது இப்படத்தில் இவருக்கு போதுமான ஸ்கோப் இல்லையாம். அதனால்தான் இவர் இப்படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.