நடிகை ராஷ்மிகா மந்தனாவின் insta போஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக வலம் வரும் இவர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

வாரிசு நாயகி பதிவிட்ட… க்யூட்டான செல்ஃபி போட்டோஸ் டிரெண்டிங்.!

வம்சி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் வேட்டை அடி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்காக தயாராகி வரும் நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதள பக்கத்தில் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் க்யூட்டான செல்ஃபி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். அது தற்போது இணையதளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது.