தளபதி விஜயின் “வாரிசு” படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா plum நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாஸடராக செயல்படப் போவதாக அந்நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தமிழில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Plum நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக மாறி இருக்கும் வாரிசு பட நடிகை..வெளியான தகவல்.

இதனைத் தொடர்ந்து இவரின் நீண்ட நாள் ஆசையான தளபதி விஜய்க்கு ஜோடியாக தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா ஒரு புதிய தொழிலில் இணைந்துள்ளார்.

Plum நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக மாறி இருக்கும் வாரிசு பட நடிகை..வெளியான தகவல்.

அதாவது plum என்ற அழகு சாதன நிறுவனத்தில் அவர் முதலீடு செய்திருக்கிறார். மேலும் அந்த நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாஸடராகவும் செயல்பட இருக்கிறார். ஏனென்றால் ராஷ்மிகா மூலமாக அதிக வாடிக்கையாளர்களை பெறுவதற்காக திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்த தகவல் இணையத்தில் பரவி வருகின்றது.