Rashmika Mandanna‘s First Film In a Theatre was Vijay’s Ghilli

கில்லி தான் எனக்கு ஃபர்ஸ்ட் – ராஷ்மிகா ஓபன் டாக்..!

YouTube video

Rashmika Mandanna Chat With Fans : தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா. விஜய் தேவரகொண்டா விற்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் அறிமுகமாகி நடித்து பிரபலமானார்.

என்னது பிரசாத்துக்கு ஜோடி சமந்தாவா? ஷாக்கிங்கில் ரசிகர்கள் – படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

அதன் பின்னர் இவர் தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு நாயகியாக நடித்துள்ளார். படம் இன்னும் ரிலீசாகவில்லை கூடிய விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் ரசிகர்களுடன் உரையாடிய ராஷ்மிகாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம் எது எனக் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் தன் அப்பாவுடன் சேர்ந்து விஜய்யின் கில்லி படத்தை பார்த்ததாக நினைவில் இருப்பதாக கூறியுள்ளார்.

மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ் ஆகும்?? விநியோகஸ்தர்கள் சொல்வது இதுதான்!

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ராஷ்மிகா தளபதி விஜய்யின் தீவிர ரசிகை. அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். இந்த ஆசை அவருக்கும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.