நீங்க விஜய்க்கு ஜோடியாக நடிக்கணும் என கூறிய ரசிகருக்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலமாக ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் நீங்கள் அதிக படங்களில் நடிப்பீர்கள். விஜய்க்கு ஜோடியாக நடிக்கணும் என கூறி ரசிகர் ஒருவர் ட்வீட் செய்ய அதற்கு ராஷ்மிக்கா நன்றி கூறி பதில் டிவீட் செய்துள்ளார்.
Awww. ???? thaaaankyou????
— Rashmika Mandanna (@iamRashmika) January 4, 2020