கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna Without Makeup Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

அரைஇறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முன்னேறியது எப்படி? : வேர்ல் கப் மேட்ச் விவரம்..

தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் மேக்கப் இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.