துளியும் மேக்கப் இல்லாமல் ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna Without Makeup Photo : கன்னட திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.

12 மாடி கட்டிடம் இடிந்தது : 30 பேர் மீட்பு..உயிரிழந்தோர் அதிகரிக்கலாம்..

இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

நீச்சல் குளத்தில் Photoshoot – Trending-ல் கலக்கும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.