Vijay Rashmika
என்னுடைய குழந்தைக்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன் என முன்னணி நடிகை ஒருவர் தான் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.

Rashmika Mandanna : தமிழ் சினிமாவில் மெகா ஸ்டாரான தளபதி விஜய்க்கு எக்கசக்க ரசிகர்கள் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏன் தமிழ் திரையுலகை தாண்டி மற்ற திரையுலகை சார்ந்த பிரபலங்களும் விஜய்க்கு ரசிகர் ரசிகைகளாக இருந்து வருகின்றனர்.

அப்படியான ஒருவர் தான் ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு விஜய் மீது சிறு வயதில் இருந்தே க்ரஷ் உள்ளது.

எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்தால் அவனுக்கு விஜய் என்று தான் பெயர் வைப்பேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.