கன்னடத் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தை தொடர்ந்து டியர் காம்ரேட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். மேலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்திருந்தார்.

ஒரு குழந்தையை தேடி அலையும் வாரிசு நடிகை ராஷ்மிகா.. என்ன காரணம்? வெளியான தகவல்

இந்தப் படத்தில் இடம்பெற்ற ஏ சாமி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலுக்கு ராஷ்மிகா உடலை வளைத்து நெளிந்து மாசாக ஆட்டம் போட்டிருந்தார். தற்போது இந்த பாடலுக்கு பள்ளிச் சிறுமி ஒருவர் சூப்பராக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைக் கண்ட ராஷ்மிகா மந்தனா அந்த குழந்தையை நேரில் பார்க்க வேண்டும் என ரசிகர்களிடம் உதவி கேட்டுள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் பலரும் அவருடைய பதிவை வைரலாக்கி வருகின்றனர். கூடிய விரைவில் ராஷ்மிகா மந்தனா நடனமாடியே அந்த பள்ளி குழந்தையை நேரில் பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.