பொது இடத்திற்கு பேண்ட் இல்லாமல் வந்து கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Rashmika Mandanna Photo Trolls : தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தண்ணா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

பொது இடத்திற்கு பேண்ட் இல்லாமல் வந்த ராஷ்மிகா மந்தனா - கேலி கிண்டலுக்கு உள்ளாகும் போட்டோ.!!

வேலூர் தற்போது இந்தியில் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பொது இடத்திற்கு தம்மாத்துண்டு உடையில் இந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஃபுட்பால் வெற்றி : கொண்டாட்டத்தில் ஒருவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்..

இதனைப் பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட மறுத்து விட்டு அப்படியே போய் விட்டீர்களா என கிண்டலடித்து கமெண்ட் செய்கின்றனர்.

Vijaysethupathi-யை தொடர்ந்து Siva எடுக்கும் Risk! – ஏற்பார்களா தனுஷ் ரசிகர்கள்? | Latest Cinema News

பொது இடத்திற்கு பேண்ட் இல்லாமல் வந்த ராஷ்மிகா மந்தனா - கேலி கிண்டலுக்கு உள்ளாகும் போட்டோ.!!