மொட்டைத் தலையுடன் ராஷ்மிகா மந்தனா ஜிமிக்கி போட்டபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Rashmika Mandanna Photo Troll : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் தமிழில் இறுதியாக சுல்தான் திரைப்படம் வெளியாகி இருந்தது. பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார்.

மொட்டைத் தலையுடன் ராஷ்மிகா மந்தனா.‌. இணையத்தில் வெளியான புகைப்படம் - உங்களுக்கு மனசாட்சியே இல்லையா??

தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் சலூன் கடை ஒன்றில் ராஷ்மிகா மந்தனாவிற்கு மொட்டையடித்த பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.

மொட்டைத் தலையுடன் ராஷ்மிகா மந்தனா.‌. இணையத்தில் வெளியான புகைப்படம் - உங்களுக்கு மனசாட்சியே இல்லையா??

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா என திட்டி வருகின்றனர். இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா நிச்சயம் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கின்றனர்‌.