சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை மீண்டும் தமிழில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rashmika Mandanna Pair With Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வந்ததை தொடர்ந்து வெள்ளித்திரையில் காமெடியனாக நடித்து அதன் பின்னர் ஹீரோவாக தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மீண்டும் தமிழில் களமிறங்கும் பிரபல நடிகை - வெளியான சூப்பர் தகவல்

இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படமும் டான் என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கில் ஜாதி ரத்னலு என்ற படத்தை இயக்கிய அனுதீப் தான் இந்த படத்தினை இயக்க உள்ளார்.

ஒலிம்பிக்கில் பதற்றம் : இன்று மட்டும் 2,848 பேருக்கு, கொரோனா தொற்று பரவல்..

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Silent-டாக Thriller படத்தில் நடித்து வரும் Nayanthara! – இயக்குனர் யார் தெரியுமா? | Cinema News