பாவாடை ஜாக்கெட்டில் படுகவர்ச்சியாக ராஷ்மிகா மந்தண்ணா இருக்கும் புஷ்பா பட போஸ்டர் வெளியாகி உள்ளது.

Rashmika Mandanna Look in Pushpa : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா‌. இந்த படத்தில் நாயகியாக வல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தண்ணா.

டி வில்லியர்ஸ் அவுட்டானதும், ஓங்கி ஒரு அடி குடுத்த மகன் : வைரல் பதிவு

மேலும் படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடித்து வருகிறார். தற்போது ராஷ்மிகா மந்தண்ணா பாவாடை ஜாக்கெட்டில் படுகவர்ச்சியாக இருக்கும் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ‌‌

இந்த படத்தின் முதல் பாகம் வரும் கிருஸ்துமஸ் விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரி தான் இனிமே வரணும் – Rudra Thandavam Special Show | Rishi Richard, Dharsha | HD


Attachments area