என் வாழ்க்கையில் முக்கியமானது என்னவென்று அவரை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.
சுல்தான், புஷ்பா, சீதாராமம், வாரிசு போன்ற பல படங்களில் நடித்த ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனக்கு வாழ்க்கையில் முக்கியமானது என்னவென்று குறிப்பிட்டுள்ளார்.
அதில், உணவு, சிரிப்பு, தூக்கம், பயணம், நல்ல புத்தகம், காபி, அவர் வளர்க்கும் நாய்க்குட்டி , மற்றும் வேலை என கூறியுள்ளார். இது ஒவ்வொன்றிற்கும் அழகான ஒரு விளக்கம் கொடுத்து பதிவை வெளியிட்டுள்ளார்.
இவரின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.