செல்ல நாயுடன் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்து ரசிகர்களை சூடாக்கி உள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Rashmika Mandanna Kisses With Dog : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

பாலியல் குற்றச்சாட்டு கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம் : பெண்கள் அமைப்பு அதிரடி அறிவிப்பு

தற்போது இவர் பாலிவுட் படங்களிலும் இவர் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் செல்ல நாயுடன் உதட்டு முத்தம் கொடுத்து இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

காக்கி சட்டை போட்டவங்க தான் Real Heroes – Director P.T. Selvakumar Speech | HarishKalyan | HD

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் கொடுத்து வச்ச நாய்க்குட்டி என கிண்டலடித்து வருகின்றனர்.
Attachments area