Rashmika Mandanna New Latest HD Photos | Chalo Movie Heroine Rashmika Mandanna Photo Shoot Images

தளபதி 66 படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தண்ணா யாருடன் நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Rashmika Mandanna in Upcoming Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

ராஷ்மிகா திரைப்பயணத்தில் விஜய்யுடன் நடிப்பது மிகப்பெரிய jackpot ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக பிரபாஸுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தான் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

நடிகர் பிரபாஸ் தற்போது கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.