ரங்கஸ்தலம் சமந்தா புடவையை மொத்தமாக இறக்கி விட்டு வெறும் ஜாக்கெட்டுடன் சில காட்சிகளில் நடித்தது போல தற்போது ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

Rashmika Mandanna in New Movie : தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆத்மா, மறுபிறவி எடுத்திருந்தால் தர்ப்பணம் வீணாகுமா?

ரங்கஸ்தலம் சமந்தாவை மிஞ்சிய ராஷ்மிகாவின் கவர்ச்சி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

அடுத்ததாக இவர் தெலுங்குவில் ஆடவல்லுமீக்கு ஜோஹால்ரு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தபடத்தில் ரங்கஸ்தலம் சமந்தா போலவே ஜாக்கெட் தெரிய நடித்து ஷாக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குளத்தில் குளிக்கும் காட்சி ஒன்றில் நடித்துள்ளார்.

Morning 4 மணிக்கு Dubai-ல Cycling போறாரு ஆர்யா! – Director Anand Shankar Most Funny Speech | Enemy

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.