படு மோசமான உடையில் ஏர்போர்ட்டுக்கு வந்த ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Rashmika Mandanna in Latest Video : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத் திரையுலகின் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் தெலுங்கில் தற்போது கொடிகட்டி பறந்து வருகிறார்.

பேண்ட் போட மறந்து விட்டீர்களா?? படுமோசமான உடையில் ஏர்போர்ட்டுக்கு வந்த ராஷ்மிகா மந்தனா - தீயாக பரவும் வீடியோ

மேலும் தமிழிலும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்தார். பிறகு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பேன் இந்தியா திரைப்படம் வெளியான புஷ்பா படத்தில் நாயகியாக நடித்து இன்னும் பிரபலம் அடைந்து விட்டார்.

பக்கத்து இலைக்கு பாயாசம் போடவேணா.. அம்மாவிடம் பளாரென அறை வாங்கிய அருண் அரவிந்த் – செம Fun

பேண்ட் போட மறந்து விட்டீர்களா?? படுமோசமான உடையில் ஏர்போர்ட்டுக்கு வந்த ராஷ்மிகா மந்தனா - தீயாக பரவும் வீடியோ
வெஸ்ட்இண்டீஸ் தொடரில் ரோகித், பாண்ட்யா, ஜடேஜா அதிரடி வருகை..

இப்படியான நிலையில் இவர் தம்மாத்துண்டு உடையில் ஏர்போர்ட்டிற்கு வந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட மறந்து விட்டீர்களா? என கேள்வி எழுப்பி கிண்டலடித்து வருகின்றனர்.