ஓவர் கிளாமரில் ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகிறது.

Rashmika Mandanna Glamorous Photos : கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக கொடிகட்டி பறக்கும் இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்திருந்தார்.

ஓவர் கிளாமரில் ராஷ்மிகா மந்தனா.. இணையத்தை சூடாக்கிய புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து ராஷ்மிகா முதல்முறையாக ஓவர் கிளாமரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதழ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.